நீதி சாஸ்திரம் ...
மூர்க்கன் தன் வீட்டிலும், பிரபு தன் கிராமத்திலும், ராஜா தன் தேசத்திலும், வித்வான் எல்லா இடத்திலும் பூஜிக்கப்படுவான்.
ஸ்வகிருஹே பூஜ்யதே மூர்க்க:, ஸ்வக்ராமே பூஜ்யதே ப்ரபு:
ஸ்வதே ஸே பூஜ்யதே ராஜா, வித்வான் சர்வத்ர பூஜ்யதே.
ஸ்வதே ஸே பூஜ்யதே ராஜா, வித்வான் சர்வத்ர பூஜ்யதே.
Comments
Post a Comment