Skip to main content

Posts

Showing posts from November, 2015

Art of loving - 1

Love is a eternal feeling of every living being. When one likes a person, place or thing it becomes love on repeatedly seeing such things that may further turn us into an addict, follower, lover, or favourite of that person, place or thing. The same things if not available to see or afford or gain interest or accommodate or adopt it results in hatred, dislike, anger, eager, expectation which can be returned with same thought of kindness is only by another same kind or more attractive love on some other person, place or thing. In our day to day life every one has a habitat, a set of attire, a certain preparation of diet but every one will have a unique personal favour and feel of those things, for example some one may like coffee whereas other may prefer tea, even though it is usual there will be difference of having coffee or tea varies from person to person like having more or less sugar, with or without milk, adding spices or lemon so and so similarly love differs from not only perso...

Lighting lamp

தீபம் ஏற்றும் முறை வீட்டின் முன்கதவைத் திறந்து, பின்புறக்கதவை சாத்தியபிறகே விளக்கேற்ற வேண்டும். அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும், மாலை ஆறரை மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளமும், பலனும் நிச்சயம். விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். இதற்கென பித்தளை குச்சிகள் கடைகளில் கிடைக்கின்றன. விளக்கேற்றும் நேரம் சூரியோதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை4.30- 6 மணி) விளக்கேற்றினால் பெரும் புண்ணியம்உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலை 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை.இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம். ஒரு வீட்டில் எந்த நேரத்தில்விளக்கேற்றினாலும், கருக்கல் நேரமான மாலை 6.30 மணிக்கு அவசியம் விளக்கேற்ற வேண்டும். இது அனைவருக்கும்பொதுவான நேரம். விளக்கேற்றும் பலன் ஒரு முகம் ஏற்றினால்          -          நினை...